புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது