tamilnadu

img

பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு!

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்புடன் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கமும் ரேஷன் கடைகளில்  வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 

;