காஞ்சிபுரத்தில் நடைபெற்று வந்த சிஐடியு மாநில மாநாடு ஞாயிறன்று நிறைவு பெற்றது. மாநாட்டின் முத்தாய்ப்பாக மாபெரும் தொழிலாளர் பேரணி நடைபெற்றது.
மாநாட்டை நிறைவு செய்து அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் பேசினார்.
மாநில மாநாட்டில் பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் தொகுப்புரை.
தகுதி ஆய்வுப்படிவ அறிக்கையை மாநிலச் செயலாளர் கோபிகுமார் சமர்ப்பித்தார்.
மெட்ரோ ரயில் தொடர்பான தீர்மானத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தலைவர் எஸ்.கண்ணன் முன்மொழிய மாநில நிர்வாகி ரசல் வழிமொழிந்தார்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பான தீர்மானத்தை பேரா.மோகனா முன்மொழிய பி.என்.தேவா வழிமொழிந்தார்.
` கர்நாடகா மாநிலச் செயலாளர் மீனாட்சி சுந்தரத்திற்கு அ.சவுந்தரராசன் நினைவுப் பரிசு வழங்குகிறார்.