tamilnadu

img

சிஐடியு மாநாட்டின் தினசரி நிகழ்வுகளை தொகுத்து கொண்டு வரப்படும் மாநாட்டு

சிஐடியு மாநாட்டின் தினசரி நிகழ்வுகளை தொகுத்து கொண்டு வரப்படும் மாநாட்டு செய்தி மடலை அகில இந்திய தலைவர் கே.ஹேமலதா வெளியிட்டார். பொதுச்செயலாளர் தபன்சென், துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன், மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.கருமலையான், மாநில துணைப்பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் ஆகியோர் உடன் உள்ளனர்.

;