tamilnadu

img

காலமானார்

உதகை, மார்ச் 14- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நீல கிரி மாவட்ட முன்னாள் செயலாளரும், சிபிஎம் எருமாடு ஏரியா கமிட்டி உறுப்பினருமான எம். ரவிச்சந்திரன், அரசு ஊழியர் சங்கத்தின் முன் னாள் தலைவர் யோக ராஜ் ஆகியோரின் தாயார் மாரியம்மாள் (83) உடல்நலக்குறைவால் வெள்ளியன்று காலமானார். இவரின் மறைவை அறிந்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்க ரன், செயற்குழு உறுப்பினர்கள் என்.வாசு, ஏ.யோ கண்ணன், கே.ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் கள் எம்.எம்.ஹமீது மாஸ்டர், கே.ஜே.வர்கீஸ், சாந்தா, மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் எம்.எம். ஹனிபா மாஸ்டர், வாலிபர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் சி.மணிகண்டன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி னர்.