tamilnadu

img

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் அரசினர்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் அரசினர் (அண்ணா சாலை) மேல்நிலைப்பள்ளியில், கடந்த 1980-81 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள், 45  ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அண்மையில் ஒன்று கூடினர். இந்நிகழ்ச்சியில் 50க்கும்  மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்று, தங்கள் பழைய நண்பர்களை மீண்டும் சந்தித்து மனம் நிறைந்த உரையாடல்களில் ஈடுபட்டனர்.