tamilnadu

வேளாண் பல்கலை.யில் டிஜிட்டல் தேர்வு முறை

கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், டிஜிட்டல் தேர்வு முறை அறிமுகப்படுத்த பட உள்ளது.வேளாண் பல்கலையில், டிஜிட்டல் தேர்வு முறைக்கான அடிப்படை கட்டமைப்பு பணி நிறைவடையும் தருவாயில், அவற்றை கையாள்வது குறித்து பேராசிரியர்கள் மற்றும் விஞ் ஞானிகளுக்கான பயிற்சி இன்று துவங்குகிறது. பாடநெறி உள்ளடக்க உருவாக்கம் மற்றும் மதிப் பீடு வழங்குதல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், துறை தலைவர்கள் பங்கேற்கின்றனர்.