tamilnadu

img

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) ஸ்தாபக தலைவர் து.ஜானகிராமன் நினைவு தினம்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) ஸ்தாபக தலைவர் து.ஜானகிராமன் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, கோவையில்  மின் ஊழியர் மத்திய அமைப்பினர் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

;