கோவை, ஏப்.17- கோவை மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோ கனை பணியிட மாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.’
கோவை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் காளிதாஸூக்கு முதல்வர் பணியிடம் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உணவு வழங்கவில்லை என புகார் எழுந்த நிலையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.