tamilnadu

img

டாக்டர் அம்பேத்கர் 129 ஆவது பிறந்தநாள்: மாவட்ட ஆட்சித்தலைவர் மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 129 ஆவது பிறந்தநாளையொட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர். அம்பேத்கர் உருவப்படத்திற்கு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசமணி மரியாதை செலுத்தினார்..