tamilnadu

img

பி.எஸ்.ஜி - பேயர்ன் இறுதிப் போட்டியுடன் முடிவடையும் சாம்பியன்ஸ் லீக்

கொரோனா பரவலால் உலக முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில் ,கால்பந்து போட்டிகளிலும் இதன் பாதிப்பு எதிரோளித்தது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி கொரோனா வைரஸினால் அதன் இறுதி போட்டியின் இடம் மற்றும் தேதி மாற்றிக்கொண்டே இருந்த நிலையில் 425 நாட்கள் கழித்து, பி.எஸ்.ஜி-பேயர்ன் இறுதிப் போட்டி 23,ஆகஸ்ட் 2020 -இல் நடைபெற்று ,சாம்பியன்ஸ் லீக்  போட்டியுடன்  என அறிவித்துள்ளது.இதில்  பேயர்ன் அணியானது 6 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.