tamilnadu

img

முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர் தோழர் கே.வைத்தியநாதன் மறைவு

கோவை மாவட்டம், காட்டூர் பகுதியில் உள்ள சிஐடியு கோவை மாவட்டக்குழு அலுவலகம் முன்பு முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர் தோழர் கே.வைத்தியநாதன் மறை வுக்கு சிஐடியு சார்பில் நினைவேந்தல் நடைபெற்றது.

இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட் டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, ஏஐடியுசி மாநி லத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சி. தங்க வேல் உள்ளிட்டோர் அவரது உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.