tamilnadu

img

கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பல்வேறு நட வடிக்கை

கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பல்வேறு நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொது சுகாதாரத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள கை கழுவும் செயல்முறையை மாவட்ட ஆட் சியர் க.விஜயகார்த்திகேயன் வெள்ளியன்று பார்வை யிட்டார்.