tamilnadu

img

மழைநீர் புகுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட் டுள்ளது

சேலம் பெரிய கொண்டலாம்பட்டி தரைப்பாலத்தில் மழைநீர் புகுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட் டுள்ளது. இதனால், அவ்வழியாக பெரியபுதூர், கண வாய்காடு, சிவதாபுரம் செல்லும் மக்கள் கடும் அவதிக் குள்ளாகி உள்ளனர்.