tamilnadu

img

குடியு ரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பெண்கள் நடத்தும் போராட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் 15 ஆம் நாளாக குடியு ரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பெண்கள் நடத்தும் போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு மற்றும் தகடூர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.