மார்க்சிஸ்ட் கட்சியின் தேசம் காக்கும் இயக்கம் நமது நிருபர் ஆகஸ்ட் 28, 2020 8/28/2020 12:00:00 AM கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7 ஆயிரத்து 500 வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் பல் வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Tags சிபிம் ஆர்ப்பாட்டம் சிபிம் ஆர்ப்பாட்டம்