தமிழக தேசிய மாணவர் படை பிரிவில் 58(units) அலுவலகங்கள் உள்ளன. இதில் கோவையை சார்ந்த (2 TN BTY NCC) இரண்டு தமிழ்நாடு பீரங்கி படை தேசிய மாணவர் படை பிரிவு 1158 புள்ளிகள் பெற்று முதல் பரிசு(BEST UNIT)பெற்றது. அதன் பரிசு கோப்பையை தமிழக பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தமிழக தேசிய மாணவர் படையின் துணை இயக்குநர் ஜெனரல் கமோடர் மலேய் குக்ரிட்டி ஆகியோர் லெப்டினட் கர்னல் கிரிஸ் பார்தனிடம் வழங்கினார்கள்.