tamilnadu

img

சமூக நீதிக் கட்சி சார்பில் போராட்டம்

பேராசிரியர் சுந்தரவள்ளி மற்றும் திரைப்பட நடிகர் கள் சிவகுமார், ஜோதிகா உட்பட் முற்போக்காளர் கள் மீது இந்துத்துவா கும்பல் தொடுத்து வரும் தொடர் தாக்குதலை கண்டித்தும், கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்தும் சமூக நீதிக் கட்சி சார்பில் வெள்கோவைளியன்று தமிழகம் முழுவ தும் போராட்டம் நடைபெற்றது.