tamilnadu

img

கோவை மருத்துவமனை முற்றுகை

ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ கட்டமைப்பு போதாமைகள் காரணமாக கொரோனா தொற்றாளர்களை அலைகழிக்கும் போக்கை கண்டித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;