tamilnadu

குடிநீர் விநியோக நேரம் குறித்து குறுஞ்செய்தி

இளம்பிள்ளை, ஜூலை 11- இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் தாமோ தரன் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டம், இளம் பிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய் யப்படும் நேரம் குறித்த தக வல்கள் தற்போது வார்டு வாரியாக குறுஞ்செய்தி மற் றும் வாட்ஸ்அப் மூலமாக கிடைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

எனவே இது வரை பேரூராட்சி அலுவல கத்தில் குறுந்தகவலுக்கான கைபேசி எண்னை பதிவு செய்து கொள்ளாத குடிநீர் இணைப்பாளர்கள்  உட னடியாக பதிவு செய்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

;