tamilnadu

img

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிவாரணம்

மானாமதுரை, மே 5- ஊரடங்கால்  வாய்ப்பில் லாமல் வீட்டில் முடங்கியுள்ள கலைக்கூத்தாடிகள் என்ற ழைக்கப்படும் நாட்டுப்புறக் கலைஞர்கள் 72 பேருக்கு  மானாமதுரையைச் சேர்ந்த ராணுவவீரர்  அத்தியாவ சியப் பொருட்களை இலவச மாக வழங்கினார்.

மானாமதுரை சிப் காட்டில் குடியிருந்து வரும் 72 நாட்டுப்புறக் கலைஞர்க ளுக்கு ராணுவ வீரர் ஒருவர் ஐந்து கிலோ அரிசி, சீனி, காய்கறிகள், பல சரக்குப் பொருட்களை  வழங்கினார். நிகழ்வில் மானாமதுரை காவல்துறை துணைக் கண் காணிப்பாளர் கார்த்திக் ராணுவவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.