tamilnadu

img

நீலகிரி மாவட்ட பொது சுகாதாரம்

நீலகிரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் உதகை லோயர்பஜார் அங்கன்வாடி மையத்தில் செவ்வாயன்று இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.