நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா வைரஸ் நோய் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜூக்கு, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) எஸ்.சோமசுந்த ரம் இன்ஃபரா ரெட் தெர்மா மீட்டர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டார்.