tamilnadu

img

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் ஆனைமலை பண்ணை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாயன்று ஆய்வு நடத்தினர்.