tamilnadu

கோவை : காவலர் நினைவு தினம்: வீரவணக்கம்

கோவை, அக். 22–  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதி வீரவணக்க நாள் அனுசரிக் கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை காவ லர் பயிற்சி பள்ளி மைதா னத்தில் நடைபெற்ற நிகழ் வில், பணியின்போது உயி ரிழந்த காவலர்களின் தியா கத்தை போற்றும் விதமாக  அமைக்கப்பட்டுள்ள ஸ்தூ பியில் மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா, கோவை சரக காவல்துறை தலைவர் நரேந்திரன்நாயர் உள்ளட்ட அதிகாரிகள் மலர் வளையம் வைத்து வீரவ ணக்கம் செலுத்தினர்.