tamilnadu

img

போனஸ் வழங்க தொழிலாளர் துறை மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருப்பூரில் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் தாமதிக்காமல் போனஸ் வழங்க தொழிலாளர் துறை மூலம் அறிவுறுத்த வலியுறுத்தி திங்களன்று பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.