tamilnadu

img

ஊட்டச்சத்து மாதம் கடைபிடித்தல்

அவிநாசி, செப்.10- அவிநாசி வட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது. அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம், நம்பி யாபாளையம் ஊராட்சிகளில் இரண்டு நாட்களாக அங்கன்வாடிகளில் ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக் கப்பட்டது. இதில் அங்கன்வாடி ஊழியர்கள், கும்மி யாட்டம் மற்றும் கரகாட்டம் மூலம் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விழிப்புணர்வு ஊர்வலமும், முழக்கங்களுடன் நடை பெற்றது. பள்ளி மாணவர்களும் இதில் பங்கேற் றனர்.