tamilnadu

img

சிஏஏ, என்ஆர்சி மற் றும் என்பிஆர் ஆகிய சட்டங்களை எதிர்த்து இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு போராட்டம்

பொள்ளாச்சி மீன்கரை சாலையில் சிஏஏ, என்ஆர்சி மற் றும் என்பிஆர் ஆகிய சட்டங்களை எதிர்த்து இஸ்லாமி யர்கள் கூட்டமைப்பு சார்பில் சனியன்று ஆறாவது நாளாக நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் அ.ராதிகா, சிபிஎம் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம் மற்றும் மாதர் சங்கத் தின் நிர்வாகிகள் ராஜலட்சுமி, வழக்கறிஞர் சுதா ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.

********************

கோபிசெட்டிபாளையம் பெரியார் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகிய சட்டங்களை எதிர்த்து இஸ்லாமியர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.