இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எஸ்எஸ்குளம் ஒன்றிய உடையாம்பளையம் கிளை மற்றும் நேரு சிறுநீரக மருத்துவமனை இணைந்து ஞாயிறன்று உடையாம்பாளையத்தில் சிறுநீரக நோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் எம்.நேருபாபு பங்கேற்று சிறப்பித்தார். முன்னதாக மருத்துவ முகாமை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.