tamilnadu

img

கோவை கொடிசியா கொரோனா சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை கொடிசியா கொரோனா சிகிச்சை மையத்தை திங்களன்று மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாநகராட்சி உதவி ஆணையர் (மத்திய மண்டலம்) மகேஷ் கனகராஜ், வட்டாட்சியர்(வடக்கு) மகேஷ்குமார், மாநகராட்சி நகர் நல அலுவலர் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

;