tamilnadu

img

பணி நிறைவு பாராட்டு விழா

சிஐடியு தொழிற்சங்க தலைவராகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியராகவும்  பணியாற்றி செவ்வாயன்று ஓய்வு பெறும் அ.பிரான்சிஸின் பணி நிறைவு பாராட்டு விழா திங்களன்று விளாங்குறிச்சி சாலையில் உள்ள வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.பாலகுமார், பொதுச்செயலாளர் ஆர்.சரவணன், பொருளாளர் கே.ஆர்.ராஜேந்திரன், ஐயப்பன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;