tamilnadu

img

மூத்த தலைவர் தோழர் ஜீ.வீரய்யனின் முதலா மாண்டு நினைவு நாள்

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் மூத்த தலைவர் தோழர் ஜீ.வீரய்யனின் முதலா மாண்டு நினைவு நாள் உடுமலையில் அகில இந்திய விவசாய தொழி லாளா் சங்கத்தின் சார்பில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட தலைவர் சி.சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.