tamilnadu

img

மத்திய, மாநில அரசு ஊழியர், ஆசிரியர்மற்றும் மத்திய பொதுத்துறை ஊழியர்

மத்திய, மாநில அரசு ஊழியர், ஆசிரியர்மற்றும் மத்திய பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மறைந்த என்.கோபாலகிருஷ்ணன் படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலிக் கூட்டம்ஈரோடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் வியாழனன்று நடைபெற்றது. சங்கத்தின்நிர்வாகி சி.பரமசிவம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிஐடியு முன்னாள்மாவட்ட தலைவர் கே.துரைராஜ்படத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுமாநில பொதுச் செயலாளர் ப.மாரிமுத்து, மத்திய அரசு ஊழியர் இணைப்புக்குழு செயலாளர்என்.ராமசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.வெங்கிடு, பிஎஸ்என்எல் ஊழியர்சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.மணி உட்பட பலர் பங்கேற்று பேசினர்.

;