tamilnadu

img

ஒரு மாத கால வேலைநிறுத்த போராட்டம்

பாதுகாப்புத்துறை தனியார்மயத்தை கண்டித்து நாடு முழுவதும் துவங்கியுள்ள ஒரு மாத கால வேலைநிறுத்த போராட்ட ஆயத்த கூட்டத்தின் ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்திலுள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.