tamilnadu

img

தியாகி பூசாரியின் 65 ஆம் ஆண்டு  நினைவு தினம்

கோவையில் தியாகி பூசாரியின் 65 ஆம் ஆண்டு  நினைவு தினம் திங்களன்று செல்வபுரத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமுர்த்தி   உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

;