tamilnadu

img

தியாகி இமானுவேல் சேகரனின் 63 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

சாதி ஒழிப்பு போராளி தியாகி இமானுவேல் சேகரனின் 63 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி வெள்ளியன்று கோவை காந்திபுரம் பெரியார் சிலை முன்பு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் நினைவேந்தல் நடை பெற்றது. இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், தபெதிக சஜித், திராவிட தமிழர் கட்சி வெண்மணி, ஆதித் தமிழர் பேரவை பொதுசெயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

;