மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட தலை வர்களில் ஒருவரான மறைந்த தோழர் ஆர்.பாலகிருஷ்ண னின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாயன்று அனு சரிக்கப்பட்டது. சிபிஎம் கோவை மாவட்டக்குழு அலு வலகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கட்சி யின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.