அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளி டையே பகிரப்பட்ட உளவுத்துறை அறிக்கையில் கொரோனா வைரஸ் உகான் ஆய்வகத்தில் இருந்து தோன்ற வில்லை அங்குள்ள சந்தையில் இருந்தே தோன்றி உள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது.
சீனாவின் வூகான் நகர ஆய்வகத்திலி ருந்து தான் கொரோனா வைரஸ் பரவி யது என அமெரிக்கா தொடர்ந்து பொய் யாக குற்றம் சாட்டி வந்தது. அமெரிக்கா வின் குற்றச்சாட்டை உலக சுகாதார அமைப்பு மறுத்தது. இந்த நிலையில் அமெரிக்கா உள்பட 5 நாடுகளை சேர்ந்த ஐந்து கண்கள் உளவு பகிர்வு கூட்டணி என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.