tamilnadu

img

கொரோனாவை யோகா மூலம் தடுக்கலாமாம்

ரிஷிகேஷ், மார்ச் 2-    கொரோனா வைரஸ், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, 3 ஆயி ரத்திற்கும் அதிகமான மக்களை பலிவாங்கியுள் ளது. அதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் சர்வதேச மருத்துவ சமூ கம் திணறி வருகிறது. இந் நிலையில், யோகா செய் தால் கொரோனா வைரஸ் போன்றவற்றைத் தடுக்க லாம் என்று உத்தரப்பிர தேச பாஜக முதல்வர் ஆதித்ய நாத் கூறியுள்ளார்.