tamilnadu

அணைகளில் நீர்மட்டம்

பெரியாறு- 112.75அடி, நீர்வரத்து 32 கனஅடி, திறப்பு 125 கனஅடி. வைகை- 38.52 அடி, நீர்வரத்து இல்லை. திறப்பு 72 கன அடி. சோத்துப்பாறை- 62.64 அடி, நீர்வரத்து 3 கன அடி, திறப்பு 3 கன அடி. மஞ்சளாறு அணை- 36.85 அடி, நீர்வரத்து இல்லை. திறப்பு இல்லை. சண்முகாநதி அணை- 26.25 நீர்வரத்து இல்லை. திறப்பு இல்லை.