tamilnadu

img

ஓசூர் வட்டம் மத்திகிரியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா

ஓசூர் வட்டம் மத்திகிரியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வெண்ணிலா தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் புனிதா,ஜெகதாம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளம் பெண்கள் ஒருங்கிணைப்பாளர் நித்யாஸ்ரீ வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி துவக்க உரையாற்றினார். மாநில துணைத் தலைவர் சங்கரி சிறப்புரையாற்றினார்.