tamilnadu

img

சூரிய கிரகணம்...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பிருந்தாவனம் நகர் பகுதி 7 ல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்  சூரிய கிரகணத்தை காணும் நிகழ்வு நடைபெற்றது. மேலும் மூட நம்பிக்கையை தகர்த்தெரியும் வகையில் அனைவரும் சுண்டல் சாப்பிட்டனர்.