tamilnadu

img

நல்லிணக்க கிருஸ்த்துமஸ்...

ஓசூர் ஸ்டேன்போர்டு பப்ளிக் பள்ளியில் கிருஸ்துமஸ் கொண்டாட்டம் சமூக நல்லிணக்க கலை விழாவாக நடைபெற்றது. முதல்வர் டாக்டர் மேரி ஜேக்கப் வரவேற்றார். தாளாளர் லயன் மு.எம்ஜியார் தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் பாஸ்கர், நிர்வாகி சுசிலா எம்ஜியார் முன்னிலை வகித்தனர். இயேசு பிறப்பு மாணவர்களால் நாடகமாக காட்சிபடுத்தப்பட்டது. பரதநாட்டியம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

;