tamilnadu

img

கே.வரதராசன் மறைவிற்க்கு கிருஷ்ணகிரி சிஐடியு அஞ்சலி

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத்தலைவர்  கே.வரதராசன் மறைவையொட்டி அவரது உருவப்படத்திற்கு கிருஷ்ணகிரி  சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் அஞ்சலி மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் பீட்டர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.