tamilnadu

img

காரல் மார்க்ஸ் பிறந்ததினம்

திருநெல்வேலி, மே 5- நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலு வலகத்தில் காரல் மார்க்சின் 103 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மார்க்ஸ் உருவப்படத்திற்கு மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ் கரன் மலர் தூவி மரியாதை செலுத்தி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் வரகுணன், ரயில்வே பொய்சொல் லான், வாலிபர் சங்க உறுப்பினர்கள் ஸ்ரீராம், வில்சன் உள்ளிட்டோட்ர கலந்து கொண்டனர். வீரவநல்லூர் அலுவலகத்தில் காரல் மார்க்ஸ் உருவ படத்திற்கு மாலை அணி விக்கப்பட்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.