tamilnadu

img

ஐஇஎல்சி நடுநிலை பள்ளிக்கு உதவி

கிருஷ்ணகிரி நகரில் ஏழை எளிய மாணவர்கள் பயிலும் அரசு நிதியுதவி பெறும் ஐஇஎல்சி நடுநிலை பள்ளிக்கு ஐவிடிபி நிறுவனர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சில் 14 கணினிகள், ஸ்மார்ட் போர்டு, புரொஜக்டர், பிரிண்டர்ககள் அடங்கிய 3.67 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கணினி ஆய்வகம்  அமைத்துக் கொடுத்தார்.