நீலநிறமே எங்களுக்கு முக்கியம் பரத் அருண் விளாசல்
நாங்கள் எந்த நிற ஜெர்சி அணியப் போகிறோம் என எங்களுக்குத் தெரியாது என்றாலும் அதுபற்றி கவலை இல்லை. போட்டியில் கவனம் செலுத்துவதே எங்கள் முக்கிய நோக்கம். குறிப்பாகக் கோப்பை பற்றித் தான் அதிகம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் நீல நிறத்தில்தான் இருக்கிறோம். நீல நிறம்தான் எங்களுக்கு மிகவும் முக்கியமானது.
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் அளித்த பேட்டியிலிருந்து...