tamilnadu

img

வர்ணணையாளராக சச்சின்


இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2013-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.சச்சின் ஓய்வு பெற்றாலும் அவர் எங்கு செல்கிறாரோ அங்கு ரசிகர்கள் பட்டாளம் படையெடுத்து நிற்கும். இந்நிலையில் வியாழனன்று நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் (இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா) பிலிப் ஹியூவுடன், சச்சின் தெண்டுல்கர் வர்ணணையாளர் பணியை துவங்கியுள்ளார். இந்த வர்ணையாளர் அவதாரத்தை கிரிக்கெட் ரசிகர்கள் சச்சினின் இரண்டாவது இன்னிங்ஸ் என சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.