பாகிஸ்தான் அணி வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும் பீல்டிங்கில் படுமோசமாக சொதப்பினர். பல கேட்சுகளை தவறவிட்டதால் தான் பாகிஸ்தான்அணி போராட்டத்துடன் வெற்றி பெற்றது. இல்லையென் றால் இங்கிலாந்து அணியை 200 ரன்களில் சுருட்டி மிகப் பெரிய வெற்றியை ருசித்திருக்கும்.