tamilnadu

img

தேர்வு மையங்களை ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களை ஆய்வு செய்து, பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முகக் கவசங்களை வழங்கினார்.